JPJ அதிகாரி ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் RM80,000 வெள்ளி அபராதம்!

- Muthu Kumar
- 18 Mar, 2025
எட்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் JPJ அதிகாரி ஒருவருக்கு ஆயர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றம் RM80,000 வெள்ளி அபராதம் விதித்தது.
அதிக சுமை ஏற்றியதற்காக லாரி நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு மற்ற ஜேபிஜே பணியாளர்களுக்கு ரிம4,250 லஞ்சம் கொடுத்ததாக சம்பந்தப்பட்ட
38 வயதான Che Fadzlie Izwan என்ற அந்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஜனவரி 2019 மற்றும் டிசம்பர் 2020 க்கு இடையில் மலக்கா தெங்காவில் உள்ள ஜேபிஜே அலுவலகத்தில் இக்குற்றம் புரியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang pegawai JPJ dikenakan denda RM80,000 oleh Mahkamah Sesyen Ayer Keroh atas lapan pertuduhan rasuah. Pegawai berusia 38 tahun, Che Fadzlie Izwan, didakwa menerima RM4,250 pada Januari 2019 dan Disember 2020 untuk tidak mengambil tindakan terhadap pemandu lori yang membawa muatan berlebihan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *