துணிச்சலான தலைமை ஜொகூருக்கு தேவை! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 4: முடிவெடுப்பதில் துணிச்சலும், மக்களின் முன்னுரிமைகளைப் புரிந்துகொள்ளும் திறனும் கொண்ட தலைமையும் ஜொகூருக்குத் தேவை என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பிரச்சினைகளைச் சரியாக மதிப்பிடவும், உள்ளூர் சமூகங்களின் மனநிலையை உண்மையாகப் புரிந்துகொள்ளவும் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

இறைவன் நாடினால், பக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து மக்களின் குரலைக் கொண்டு செல்லும், ஜொகூரின் நலன்களைப் பாதுகாக்கும், மேலும் இந்த மாநிலத்தை மிகவும் முன்னேறிய ஒன்றாக உயர்த்தும் என்று அவர் முகநூலில் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *