மலேசியாவிலிருந்து 28,000 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தல்- சைஃபுதீன் நசுதியோன்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 12:

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி  முதல் ஜூலை 6 வரை மலேசியாவிலிருந்து 28,000 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

1959/63 குடியேற்றச் சட்டத்தின் கீழ் 28,525 நபர்கள் வெளியேற்றப்பட்டதாக எழுத்துப்பூர்வ நாடாளுமன்ற பதிலில் சைஃபுதீன் தெரிவித்தார். இவர்களில் 21,039 பேர்  ஆண்கள் (74%), 6,145 பேர் வயது வந்த பெண்கள் (21%), 778 பேர் சிறுவர்கள் (3%) மற்றும் 563 முதிய வயது பெண்கள் என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *