குவந்தானில் 2-ஆம் உலகப் போர் வெடிகுண்டு!

top-news
FREE WEBSITE AD

குவந்தான், ஜூலை 3: இரண்டாம் உலகப் போரின் போது  பயன்படுத்தப்பட்ட வெடிக்காத நிலையில் உள்ள 250 கிலோ எடையுள்ள வான்வழி வெடிகுண்டு  புக்கிட் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

வீடமைப்பு நிர்மாணிப்புப் பகுதியில்ம் குத்தகை தாரரால் இது கண்டெடுக்கப்பட்டதாக குவாந்தான் காவல்துறைத் தலைவர் அட்லி மாட் தாவுத் கூறினார்.

 வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவால் ஆபத்து மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், அந்த சாதனம்  அப்புறப்படுத்தப்பட்டது.

 நேற்று காலை 10 மணிக்கு அப்புறப்படுத்தல் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டது  என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!

Bom udara seberat 250 kilogram yang tidak meletup sejak Perang Dunia Kedua ditemui di Bukit Goh. Bom itu dijumpai oleh penyewa di tapak pembinaan. Polis Kuantan mengesahkan bom tersebut berjaya dipindahkan dengan selamat selepas penilaian risiko oleh Unit Pemusnah Bom.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *