முன்னாள் கல்லூரி மாணவன் ஒருவனுக்கு 30 ஆண்டுகள் சிறை மற்றும் 10 பிரம்படிகள்!

top-news
FREE WEBSITE AD

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலியைக் கொலை செய்த வழக்கில், முன்னாள் கல்லூரி மாணவர் ஒருவருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

26 வயதான அஹ்மத் ஃபைசல், மே 24, 2018 அன்று இரவு 8.30 மணி முதல் 10.30 மணிக்குள், நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில் உள்ள தமான் பிடி பெர்மாட்டா லுகுட் என்ற இடத்தில் 19 வயதான நூராலியா டாமியா ஹேரியைக் கொலை செய்த குற்றத்திற்காகக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *