ஒரு மாதத்திற்கு இ.கே.வி.இ.யில் டோல் வசூலிக்கப்படாது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 31-

சுங்கை லோங்கிலிருந்து அம்பாங்கை இணைக்கும் கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையின் (இகேவிஇ) முதல் கட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, நேற்று முதல் ஒரு மாதத்திற்கு டோல் கட்டணம் விதிக்கப்படாது.

சுங்கை லோங் மேம்பால இணைப்பின் இகேவிஇயின் முதல் சாலைச் சந்திப்பிலிருந்து அம்பாங் மேம்பால சாலைச் சந்திப்பு வரைக்குமான நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோரிடமிருந்து ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று, அச்சாலையை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தபோது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

நேற்று அதிகாலை 6 மணி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி நள்ளிரவு வரையில் இங்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படாது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *