1,711 மலேசியப் பொருள்களுக்கு குறைவான ஏற்றுமதிஹ் வரி! அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் இணக்கம்
- Shan Siva
- 27 Oct, 2025
கோலாலம்பூர், அக் 27: அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட பரஸ்பர வர்த்தக
ஒப்பந்தத்தின் கீழ், 1,711 மலேசிய
ஏற்றுமதிப் பொருட்கள் 19% க்கும் குறைவான வரிகளை அனுபவிக்கும் என்று முதலீடு,
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு
டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் செம்பணை
எண்ணெய், ரப்பர், கோகோ, மருந்து பொருள்கள் மற்றும் விண்வெளி உபகரணங்களை உள்ளடக்கியதாக இருப்பதை அவர்
உறுதிப்படுத்தினார்.
இரு நாடுகளும்
தேவையான ஆவண பரிமாற்றத்தை முடித்த 60 நாட்களுக்குள் குறைந்த வரிகள் நடைமுறைக்கு
வரும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



