எங்களுக்கு மலாய் வாக்காளர்கள் போதும்! பாஸ் கட்சி!

top-news

மார்ச் 20,

சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கைப்பற்ற பாஸ் கட்சிக்கு மலாய் வாக்களர்களின் ஆதரவு மட்டும் போதும் என சிலாங்கூர் மாநிலப் பாஸ் கட்சி துணைத் தலைவர் Sabirin Marsono தெரிவித்துள்ளார். சிலாங்கூரில் அடுத்த சட்டமன்றத் தேர்தலின் போது மலாய் வாக்காளர்களை ஈர்த்தால் மட்டுமே சிலாங்கூரைப் பாஸ் கட்சி ஆட்சி செய்ய முடியும் என Sabirin Marsono தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சி ஆட்சியமைத்திருக்கும் மாநிலங்களிலிருந்து சிலாங்கூரில் வேலை செய்து வரும் மலாய்க்காரர்கள் ஆதரவு இருந்தால் சிலாங்கூரில் பாஸ் கட்சியின் ஆட்சி அமையும் என்றும் குறிப்பிடத்தக்க சட்டமன்றங்களில் பெரும்பான்மை வாக்குகள் மலாய்க்காரர்கள் கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பாஸ் கட்சி பெற வேண்டும் என்பதை நினைவுருத்தி செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

PAS Selangor yakin sokongan pengundi Melayu sahaja mencukupi untuk menawan negeri itu dalam pilihan raya akan datang. Timbalan Ketua PAS Selangor Sabirin Marsono menekankan kepentingan menarik undi Melayu bagi memastikan kemenangan parti dalam pilihan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *