அரசு அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்!

top-news

ஏப்ரல் 4,

சாலையின் சமிஞ்சை விளக்கில் நின்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்திலிருந்த 40 வயது அரசு ஊழியர் உயிர் தப்பியதப் பெர்லிஸ் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Muhammad Abdul Halim தெரிவித்தார். நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு Jalan Kuala Perlis சாலையில் இத்துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.

சாலையிந் எதிர்திசையில் வந்த புரோட்டோன் Wira ரக கருப்பு வாகனத்திலிருந்த மர்ம நபர் இத்துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியதாகவும் துப்பாக்கி குண்டு வாகனத்தின் கதவில் பட்டதில் வாகனத்துக்குள் இருந்த 40 வயது அரசு ஊழியர் உயிர் தப்பியதாகவும் பெர்லிஸ் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Muhammad Abdul Halim தெரிவித்தார். தாக்குதல் நடத்திய வாகனத்தின் அடையாள எண் போலியானது என்றாலும் தாக்குதல் நடத்தியவர் என நம்பப்படும் ஒரு சிலரைக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாகவும் பெர்லிஸ் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Muhammad Abdul Halim தெரிவித்தார்.

Seorang pegawai kerajaan terselamat selepas keretanya ditembak oleh individu tidak dikenali dari sebuah Proton Wira hitam di Jalan Kuala Perlis. Peluru hanya mengenai pintu kereta. Polis mengenal pasti beberapa suspek dan menyiasat nombor pendaftaran palsu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *