பி.கே.ஆர் மகளிர் அணியின் புதிய நியமனங்கள்!

- Sangeetha K Loganathan
- 10 Jun, 2025
ஜூன் 10,
பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் முடிவுக்குப் பின்னர் பி.கே.ஆர் மகளிர் அணியின் பொறுப்புகளை இன்று பி.கே.ஆர் மகளிர் தலைவி Fadhlina Sidek அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பி.கே.ஆர் மகளிர் அணியின் முன்னாள் உதவித் தலைவர் Sangetha Jayakumar தற்போது செயலாளராகவும் Hutan Melintangசட்டமன்ற உறுப்பினர் Wasanthee Sinnasamy உதவித் தலைவராகவும் Indera Kayangan சட்டமன்ற உறுப்பினர் Gan Ay Ling பொருளாளராகவும் நியமனம் பெற்றனர். இந்த நியமனங்கள் பி.கே.ஆர் கட்சியில் மகளீரின் ஆளுமையை நிலைநிறுத்துவதில் உறுதிக்கொண்டிருப்பதாக பி.கே.ஆர் மகளிர் தலைவி Fadhlina Sidek நம்பிக்கை தெரிவித்தார்.
Srikandi தலைவியாக Nurhidayah Che Rose நியமிக்கப்பட்ட நிலையில் Uma Nanthini உச்சமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றதுடன் 14 பேர் உச்சமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றனர். Pua Pei Ling (Biro Strategi), Nurhayati Umor (Biro Komunikasi), Armila Alias (Biro Pendidikan), Rosmawaty Muhamad Ros (Biro Kebajikan) Nor Azmiza Mamat (Biro Kemanusiaan).Datin Sabrina Ahmad (Biro Usahawan), Lim King Eng (Biro Latihan), A. Telagapathi (Biro Guaman), Saira Banu (Setiausaha Pengelola) Datuk Ginie Lim (Biro Antarabangsa), Farahida Fauzi (Biro Pemantapan Agama), Maisarah Ismail (Biro Mobilisasi), Idawate Pariman (Biro Kemasyarakatan) Yong Bazilah Abu Bakar (Sekolah Wanita) என செயலவை பொறுப்புகளுடன் நியமனம் பெற்றனர்.
PKR mengumumkan pelantikan baharu bagi sayap wanita parti. Fadhlina Sidek mengekalkan komitmen memperkukuh kepimpinan wanita. Sangetha Jayakumar dilantik sebagai setiausaha dan 14 ahli Majlis Pimpinan Wanita menerima portfolio biro masing-masing.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *