மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய வாகனமோட்டி கைது!

top-news

மார்ச் 24,

சாலையோரம் மோட்டார் சைக்காளில் நின்றுக்கொண்டிருந்த முதியவரைப் பின்னிருந்து வந்த வாகனம் மோதும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து 40 வயது வாகனமோட்டியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கோலாலம்பூர் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Zamzuri Isa தெரிவித்தார். 

கோலாலம்பூரிலிருந்து சிரம்பான் செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் 76 வயது மோட்டார் சைக்கிளோட்டி நின்றுக் கொண்டிருந்த போது 40 வயது ஆடவர் பின்னிருந்து மோதியதாகவும் 76 வயது மோட்டார் சைக்காளோட்டி படுகாயம் அடைந்த நிலையில் KUALA LUMPUR பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Zamzuri Isa தெரிவித்தார்.

Seorang lelaki berusia 40 tahun ditahan selepas melanggar seorang penunggang motosikal berusia 76 tahun yang berhenti di tepi jalan di Kuala Lumpur. Mangsa mengalami kecederaan dan dirawat di hospital. Kes disiasat pihak polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *