9 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை! இளைஞர் கைது!

top-news

ஜூன் 6,

தனது நண்பரின் தங்கையான 9 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். 21 வயது Ahmad Dzul Fiqar Ahmad Fardzil எனும் கடை ஊழியர் தன் மீதானக் குற்றத்தை இன்று மலாக்கா Sesyen நீதிமன்றத்தில் மறுத்து மேல்விசாரணையுடன் ஜாமினையும் கோரிய நிலையில் Sesyen நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்துடன் RM 20,000 வழங்கி உத்தரவிட்டது.

கடந்த மே 31 இரவு 10 மணியளவில் Ayer Kerohவில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் 9 வயது சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது, தனது நண்பனைக் காண வீட்டுக்கு வந்த இளைஞர் வீட்டில் 9 வயது சிறுமி தனியாக இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்மீதானக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறையும் 5 பிரம்படி வரையில் தண்டனை வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது.

Seorang pemuda berusia 21 tahun didakwa di Mahkamah Sesyen Melaka atas tuduhan mencabul seorang kanak-kanak perempuan berusia 9 tahun di Ayer Keroh. Tertuduh mengaku tidak bersalah dan dibebaskan dengan jaminan RM20,000.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *