லாரிக்கு அடியில் சிக்கிய பெண் படுகாயம்!

top-news

ஏப்ரல் 17,

தொழில்சாலையில் பாதுகாவலராகப் பணியாற்றும் பெண் KARGO லாரிக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார். ஜொகூரின் தம்போயில் உள்ள ஒரு தொழில்சாலையில் பிற்பகல் 3.18 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக Larkin மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயகுநர் Abdul Wahab Nasir தெரிவித்தார். 

தொழில்சாலையின் பாதுகாவலரானப் பெண் லாரி நுழைவதற்காக இரும்பு கதவைத் திறக்கும் போது லாரி நகர்ந்து அவர் மீது ஏறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. லாரிக்கு அடியில் சிக்கிய பெண் மீட்பு படையினரால் 20 நிமிடங்களில் மீட்கப்பட்டதாகவும் படுகாயம் அடைந்த பெண் பாதுகாவலரைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் Larkin மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயகுநர் Abdul Wahab Nasir தெரிவித்தார்.

Seorang pengawal keselamatan wanita cedera parah selepas dilanggar lori kargo di sebuah kilang di Tampoi, Johor. Mangsa tersepit di bawah lori ketika membuka pintu besi dan berjaya diselamatkan pasukan bomba dalam 20 minit.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *