அதிகரிக்கும் மோசடிகள்! சிலாங்கூர் சுல்தான் வருத்தம்! ஜூன் 8,

- Sangeetha K Loganathan
- 08 Jun, 2025
ஜூன் 8,
Haji பயணங்கள் தொடர்பான மோசடிகள் அதிகரித்திருப்பது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாகச் சிலாங்கூர் சுல்தான் Sultan Sharafuddin Idris Shah தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனிதப் பயணங்களில் இம்மாதிரியான மோசடிகள் நிகழாமல் இருக்க மோசடி பேர்வழிகள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் Sultan Sharafuddin Idris Shah வலியுறுத்தினார்.
Haji யாத்திரைக்கான முக்கிய பயணங்களை முறையாகத் திட்டமிடும்படியும் புனித யாத்திரைகள் குறித்தானப் பயணச் சலுகைகள் வழங்கும் சுற்றுலா நிறுவனங்கள் முழுமையானக் கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதனால் பெரும்பாலான இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவதாகவும் சிலாங்கூர் சுல்தான் Sultan Sharafuddin Idris Shah தெரிவித்தார். ஹஜ் உம்ரா பயணங்கள் அனைத்தும் முறையான அரசு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலனை செய்த பின்னர் புனித யாத்திரையை மேற்கொள்ளும்படி சிலாங்கூர் சுல்தான் Sultan Sharafuddin Idris Shah நினைவூட்டினார்.
Sultan Selangor, Sultan Sharafuddin Idris Shah, menzahirkan rasa kecewa terhadap peningkatan kes penipuan berkaitan perjalanan Haji dan menegaskan perlunya tindakan tegas terhadap penipu serta pemantauan rapi terhadap agensi pelancongan yang menawarkan pakej ibadah tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *