லாரியை மோதிய மோட்டார் சைக்கிள்! ஆடவர் பலி!

- Sangeetha K Loganathan
- 15 Mar, 2025
மார்ச் 15,
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்ததாக மூவார் மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார். கனமழையின் காரணமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் மோதியதாக Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கனமழையின் போது வாகனங்கள் அதிக கவனத்துடன் ஓட்டும்படியும் முக்கியமாக மோட்டார் சைக்கிள்கள் பிற கனரக வாகனங்களின் பக்கவாட்டில் பயணிப்பதைத் தவிர்க்கும்படியும் மோட்டார் சைக்கிள்களுக்கானப் பிரித்தியேகச் சாலையைப் பயன்படுத்தும்படியும் Raiz Mukhliz Azman Aziz வலியுறுத்தினார்.
Seorang penunggang motosikal maut selepas bergesel dengan sebuah lori di Muallim. Polis menyatakan motosikal hilang kawalan akibat hujan lebat. Pihak berkuasa menasihatkan penunggang untuk lebih berhati-hati dan menggunakan lorong khas bagi mengelakkan kemalangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *