கோயிலுக்கு நிலம் இலவசம்! பலூன் வியாபாரிக்கு அடி உதை! DBKL-க்குப் பெர்லிஸ் MUFTI கண்டனம்!

- Sangeetha K Loganathan
- 31 Mar, 2025
மார்ச் 30,
முறையாகப் பதிவு செய்யப்படாத தலைநகரில் அமைந்துள்ள பத்தரகாளியம்மன் ஆலயத்திற்கு நிலம் இலவசமாக வழங்கிய கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் சாதாரண பலூன் வியாபாரியைத் தாக்கியிருக்கிறது என பெர்லிஸ் Mufti, Asri Zainul Abidin தெரிவித்துள்ளார். சட்டம் எல்லோருக்கும் சமம் என்றால் அடுத்தவர் நிலத்தில் சட்டவிரோதமாகக் கோயிலைக் கட்டியவர்களுக்கு இலவச நிலமும், உரிமம் இல்லாமல் பலூன் விற்றவருக்கு அடியும் உதையுமா எனும் கேள்வியை எழுப்பியுள்ளார்.
10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான நிலத்தைக் கோயிலுக்கு இலவசமாக வழங்கிய DBKL, வணிகத்திற்கான உரிமம் பெறும் கட்டணத்தையும் இலவசமாக வழங்க முடியாதா என்றும் உண்மையில் யார் HARAM? பலூன் வியாபாரியா கோயில் நிர்வாகத்தினரா எனும் கேள்வியை முன்வைத்துள்ளார்.
Mufti Perlis, Asri Zainul Abidin, mengkritik tindakan DBKL memberikan tanah bernilai RM 1 juta secara percuma kepada sebuah kuil yang tidak berdaftar di ibu kota. Beliau membandingkan tindakan ini dengan layanan keras terhadap peniaga kecil seperti penjual belon tanpa lesen, mempersoalkan keadilan dalam penguatkuasaan undang-undang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *