Petronas நிறுவனம் மறுசீரமைப்பு! 5,000 ஊழியர்கள் வேலை இழப்பு!

top-news

ஜூன் 7,

தேசிய முதன்மை எரிவாயு நிறுவனமான Petronas நிறுவனத்திலிருந்து 5,000 ஊழியர்கள் நீக்கப்பட்டதற்கும் சரவாக்கின் Petronas பெட்ரோலிய நிறுவனத்தின் லாபக் குறைவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என துணைப் பிரதமர் Datuk Seri Fadhillah Yusof விளக்கமளித்தார். அனைத்துலக அளவில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சிக் கண்டதால் ஒப்பந்த அளவிலான 5,000 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்ததாக Datuk Seri Fadhillah Yusof தெரிவித்தார். 

PETRONAS நிறுவனத்தில் முக்கிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை மடானி அரசு உணர்ந்திருப்பதாகவும் அதன் அடிப்படையில் ஒரு சில முடிவுகளை எடுத்துள்ளதாகவும் Datuk Seri Fadhillah Yusof தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் PETRONAS நிறுவனத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கவிருப்பதாக PETRONAS நிறுவனத்தின் தலைமை இயக்குநர் TAN SRI TENGKU MUHAMMAD TAUFIK TENGKU AZIZ உறுதியளித்தார்.

Petronas menamatkan perkhidmatan 5,000 pekerja kontrak akibat kejatuhan harga minyak mentah global, bukan disebabkan prestasi cawangan Sarawak. Kerajaan Madani sedar perlunya reformasi dalam Petronas dan keputusan besar dijangka hujung tahun ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *