227 கிலோ கடத்தல் அரிசி மூட்டைகள் பறிமுதல்!

top-news

ஏப்ரல் 6,

மலேசிய எல்லை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் அரிசி மூட்டைகளைத் தேசிய எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவான PGA பறிமுதல் செய்தது. இன்று காலை 8.40 மணிக்குக் கிளாந்தான் POK TEH KANA எனும் பகுதியில் ரோந்து பணியிலிருந்த PGA அதிகாரி கைவிடப்பட்ட நிலையிலான 13 அரிசி மூட்டைகளைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைப்பற்றப்பட்ட கடத்தல் அரிசிகள் SIAM நாட்டிலிருந்து
சட்டவிரோதமாக வரி ஏய்ப்பு செய்து மலேசியாவுக்குள் கடத்திக் கொண்டு வரப்பட்ட மூட்டைகள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளைக் காவல்துனையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

PGA merampas 13 guni berisi 227 kilogram beras yang ditinggalkan di kawasan sempadan Malaysia, Pok Teh Kana, Kelantan. Beras itu dipercayai diseludup secara haram dari Thailand untuk mengelak cukai. Kes diserahkan kepada pihak polis untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *