மருத்துவமனையில் பாஸ் ஆன்மிகத் தலைவர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 20:  பாஸ் கட்சியின் ஆன்மிகத் தலைவர் டத்தோ ஹாஷிம் ஜாசின், பெர்லிஸின் கங்காரில் உள்ள துவாங்கு ஃபௌசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை, ஆனால் அவரது முகநூல் பக்கத்தில் ஹாஷிம் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஹாஷிம் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 2016 முதல் ஹாஷிம் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *