வாகனத்தின் மீது விழுந்த மரம்! இருவர் காயம்!

top-news

ஏப்ரல் 6,

தலைநகரில் பெய்த கனமழையால் மரம் சரிந்து சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்ததில் வாகனமோட்டியும் அவர் அருகிலிருந்தவரும் காயமடைந்தனர். கெப்போங்கிலுள்ள Taman Daya சாலையில் மாலை 5.51 மணிக்கு மரம் சரிந்ததாகக் கோலாலம்பூர் பாதுகாப்பு ஆணையமான APMமின் மேஜர் AHMAD JUNAIDI DUKUT தெரிவித்தார். 

வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது திடீரென மரம் சரிந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் மரம் வாகனத்தின் மீது விழுந்ததால் வாகனத்தின் ஓட்டுநரும் அவரின் அருகிலிருந்தவரும் காயமடைந்த நிலையில் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மேஜர் AHMAD JUNAIDI DUKUT தெரிவித்தார்.

Kuala Lumpur digemparkan dengan insiden pokok tumbang akibat hujan lebat yang menghempap sebuah kenderaan di Taman Daya. Dua individu dalam kenderaan tersebut cedera dan dihantar ke hospital untuk rawatan lanjut. Polis sedang menyiasat kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *