நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய இருவர்! போலிசார் தேடுதல் வேட்டை!

- Sangeetha K Loganathan
- 18 Mar, 2025
மார்ச் 18,
விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் போது தபப்பியோடியதாகவும் அவர்களைத் தேடும்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Kuching மாவட்டக் காவல் ஆணையர் Mohd Farhan Lee தெரிவித்தார்.
தப்பியோடிய இருவரும் 27 வயது Mohd Hissyalezwan Abd Zamri என்றும் 25 வயது Muhammad Nasrie Razali என அவர் தெரிவித்தார். இருவரும் பல்வேறு கொள்ளைக் குற்றங்களில் ஈடுபட்டதற்காக் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணைக்காகக் கூச்சிங் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரும்போது தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையில் காணும் கைதிகளைப் பொது இடங்களில் அடையாளம் கண்டால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி Kuching மாவட்டக் காவல் ஆணையர் Mohd Farhan Lee தெரிவித்தார்.
Dua tahanan lelaki melarikan diri dari Mahkamah Kuching pada 7 Mac lalu. Polis sedang memburu mereka dan meminta orang ramai menyalurkan maklumat. Individu yang melindungi suspek boleh dikenakan tindakan undang-undang. Maklumat boleh disalurkan ke IPD Kuching atau pegawai bertugas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *