தங்க வளையலை லஞ்சமாகக் கேட்ட போலிசார் கைது!

- Sangeetha K Loganathan
- 19 Mar, 2025
மார்ச் 19,
சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட வேண்டிய பெண் ஒருவரை விடுவிக்க பெண்ணின் தங்க வளையலை லஞ்சமாகப் பெற்றதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் காவல் அதிகாரி ஒருவரைக் கைது செய்துள்ளது. 46 வயதானச் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரி Mohd Khairi Aswadi Mohamad தன் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற விசாரணையைக் கோரினார்.
முதற்கட்ட விசாரணையில் அவருக்கு எதிரானச் சாட்சியங்களை விசாரிக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 தெமர்லோவில் உள்ள துரித உணவகத்தில் 39 வயது பெண்ணிடமிருந்து அவர் லஞ்சம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
Seorang pegawai polis ditahan Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) kerana didakwa menerima rasuah berupa gelang emas sebagai balasan melepaskan seorang wanita yang sepatutnya ditahan. Pegawai berusia 46 tahun itu menafikan tuduhan dan meminta perbicaraan mahkamah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *