Ayer Kuning இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்! தேர்தல் ஆணையம் நம்பிக்கை!

top-news

ஏப்ரல் 22,

Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலில் 70க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகும் என தேர்தல் ஆணையம் கணித்துள்ளது. ஏப்ரல் 26 நடைபெறவிருக்கும் Ayer Kuning சட்டமன்றத்தில் மொத்தம் 31,897 வாக்காளர்கள் உள்ள நிலையில் இடைத்தேர்தலில் வாக்கு செலுத்துபவர்களின் எண்ணிக்கையை மேம்படுத்த பல்வேறு செயல்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் வாக்கு எண்ணிக்கையின் விழுக்காடு 70க்கும் மேலாக இருக்கும் என்பதைத் தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 74.85 விழுக்காடு, அதாவது மொத்த வாக்காளர்களில் 23,906 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியிருக்கும் நிலையில் தற்போது அந்த எண்ணிக்கையைத் தக்க வைக்கவிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. Ayer Kuningகிலிருந்து வெளியேறி புறநகரில் வசிப்பவர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த 26 ஏப்ரல் Ayer Kuning வரும்படி தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

Suruhanjaya Pilihan Raya (SPR) yakin peratusan keluar mengundi melebihi 70% dalam pilihan raya kecil DUN Ayer Kuning pada 26 April. Pelbagai inisiatif dilaksanakan untuk mengekalkan atau meningkatkan jumlah pengundi seperti dalam PRU15 lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *