ஜொகூரில் ஆட்சி அமைக்கும் பாரிசான்!

top-news
FREE WEBSITE AD

இன்று ஜூலை 11 நடைபெற்ற JOHOR மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் கூட்டணி 56 சட்டமன்றங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போதைய 9மணி நாள் வரையிலான வாக்கு எண்ணிக்கையில் 48 இடங்களில் பாரிசான் முன்னிலை வகித்துள்ளது. 29 சட்டமன்றங்கள் பெரும்பான்மை உள்ள கட்சி ஆட்சி அமைக்கலாம் என்பதால் பாரிசான் அதிகாரப்பூர்வமாக ஜோகூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என பாரிசான் தலைவர் DATUK SERI AHMAD ZAHID HAMIDI தெரிவித்தார்.

பாக்காத்தான் கூட்டணி இரவு 9 மணி நிலவரப்படி 7 சட்டமன்றங்களில் முன்னிலையிலும் PERIKATAN 1 சட்டமன்றத்திலும் முன்னிலை வகிக்கிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *