மருத்துவமனையில் பிரதமரின் மனைவி Wan Azizah!

top-news

பிரதமர் அன்வாரின் மனைவியும் Bandar Tun Razak நாடாளுமன்ற உறுப்பினருமான Dr.Wan Azizah Wan Ismail சிகிச்சைக்காக செர்டாங்கில் உள்ள Sultan Idris Shah மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


நேற்று இரவு பிரதமர் அன்வார் தன் மனைவியை நேரில் சென்று நலம் விசாரித்ததாகவும் தற்போது அவர் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிகிச்சை முழுமையாக நிறைவடையாததால் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக Serdang அரசு மருத்துவமனை ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

Datuk Seri Dr Wan Azizah Wan Ismail menjalani satu prosedur kesihatan di Hospital Sultan Idris Shah, Serdang, hari ini.

Pengarah Hospital Sultan Idris Shah, Dr Farique Rizal Abdul Hamid, dalam satu kenyataan, memaklumkan bahawa isteri Perdana Menteri berada dalam keadaan baik.

“Namun, Dr Wan Azizah masih memerlukan pemantauan rapi daripada pasukan perubatan,” katanya dalam kenyataan tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *