பிரிக்ஸில் முழு உறுப்பினராக மலேசியாவுக்கு பிரேசில் ஆதரவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 27: பிரிக்ஸ் அமைப்பின் முழு உறுப்பினராக மலேசியா போட்டியிடுவதற்கு பிரேசிலின் ஆதரவு இருப்பதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்தார்.

பிரிக்ஸ் அமைப்பின் முழு உறுப்பினராக மலேசியா மாறுவதைப் பார்க்க விரும்புகிறீர்களா என்று இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் லுலாவிடம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

நமது நடத்தைகள் எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதை தாம் தமதுவாழ்க்கையில் கற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், பிரிக்ஸ் அமைப்பின் முழு உறுப்பினராக மலேசியாவுக்கு பிரேசிலின் ஆதரவு இருக்கும் என்று உறுதியளித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *