பாலியல் பொம்மை விற்ற ஆடவன் கைது! - கிள்ளான்

top-news

நவம்பர் 5,

கிள்ளானில் உள்ள தனது அழகு சாதனக் கடையில் பாலியல் பொம்மைகளையும் பாலியல் பொருள்களையும் விற்பனை செய்த 29 வயது ஆடவன் தன் மீதானக் குற்றத்தை இன்று Majistret நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட நிலையில் RM 4,600 ரிங்கிட் அபராதம் செலுத்தும்படி Majistret நீதிபதி Siti Zubaidah உத்தரவிட்டார்.  குடியிருப்புப் பகுதியில் பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்ததை ஒப்புக் கொண்ட ஆடவன் தன்னிடம் இருந்த படங்களையும் காணொலிகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ahli perniagaan didenda RM4,600 selepas mengaku bersalah di Mahkamah Majistret Klang atas tuduhan mengakses dan menyimpan bahan lucah dalam dua telefon bimbit. Mangsa membuat laporan setelah curiga.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *