ஆற்றில் மூழ்கி 18 வயது இளைஞர் பலி!

top-news

மார்ச் 30,

நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் சுழலில் சிக்கி 18 வயது இளைஞர் உயிரிழந்தார். நேற்ற மாலை 4.30 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாக PAPAR மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் ROZLAN OSMAN தெரிவித்தார். 

PAPAR மாவட்டத்திலுள்ள KAMPUNG KAIDUAN எனும் ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது 18 வயதூ இளைஞர் சுழலில் சிக்கியதாகவும் பொதுமக்களால் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சம்பவத்தின் போது உடன் இருந்த 2 நண்பர்களையும் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் மீட்கப்பட்ட இளைஞரின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக PAPAR அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் PAPAR மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் ROZLAN OSMAN தெரிவித்தார்.

Seorang remaja lelaki berusia 18 tahun lemas setelah terperangkap dalam pusaran air ketika mandi di Sungai Kampung Kaiduan, Papar. Mayat mangsa ditemui oleh orang awam, dan pihak berkuasa sedang menjalankan siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *