தங்கையைப் பாலியல் பலாத்காரம் செய்த ஆடவனுக்கு 8 ஆண்டுகள் சிறை!
- Sangeetha K Loganathan
- 05 Nov, 2024
நவம்பர் 5,
ஈராண்டுகளுக்கு முன் குளுவாங்கில் உள்ள தனது வீட்டில் 12 வயது வளர்ப்புத் தங்கையைப் பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது ஆடவனுக்கு இன்று Sesyen நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறையும் 3 பிரம்படியும் வழங்கி தீர்ப்பளித்தது. 3 வயதிலிருந்து தன் தாயின் அரவணைப்பில் வளர்ந்த தன் வளர்ப்புத் தங்கையைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 25 ஆடவன் ஒப்புக் கொண்ட நிலையில் இன்று Sesyen நீதிமன்ற நீதிபதி Sayani Mohd Nor தீர்ப்பளித்தார்.
Penggangur berumur 24 tahun dikenakan hukuman dipenjara lapan tahun dan tiga sebatan atas tuduhan merogol adik angkatnya yang berusia 12 tahun. Kejadian ini berlaku dua tahun lalu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *