மாமன்னருடன் பிரதமர் & அரசு தலைமைச்செயலாளர் சந்திப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 18: மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் ஆகியோருடன் இஸ்தானா நெகாராவில் சந்திப்பை நிகழ்த்தினார்.

மேலும், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் மற்றும் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ டுசுகி மொக்தார் ஆகியோரும் மாமன்னரைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது ஃபெடரல் அரசியலமைப்பின் மறுபதிப்பு நகலை அதன் மொழிபெயர்க்கப்பட்ட உரையுடன் மாட்சிமை தங்கிய மாமன்னருகு டுசுகி வழங்கினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *