நாடாளுமன்றத்தில் சலசலப்பு! RSN RAYER இஸ்லாதிற்கு எதிரானவர்! குற்றம்சாட்டிய பெரிக்காத்தன் MP இடைநீக்கம்!

top-news
FREE WEBSITE AD

Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரானவர் என பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Awang Hashim கடுமையாகச் சாடியதை அடுத்து, நாடாளுமன்றத் துணைச் சபாநாயகர் Datuk Dr Ramli Mohd Nor பெரிக்காத்தானின் Pendang நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Awang Hashim ஐ 3 நாள்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய தடை விதித்தார்.

பெர்சத்துவின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவளித்தது தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தில் Datuk Awang Hashim, RSN Rayer ‘ஐ கடுமையாக ஒருமையில் சாடினார். இது குறித்தான வக்குவாதத்தை நிறுத்தும்படி  துணைச் சபாநாயகர் Datuk Dr Ramli Mohd Nor வலியுறுத்தியும் பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Awang Hashim தொடர்ந்து Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer இஸ்லாத்திற்கு எதிரானவர் இறையாண்மைக்கு எதிரானவர் என கூறியதால் துணைச் சபாநாயகர் Datuk Dr Ramli Mohd Nor அடுத்த 3 நாள்களுக்குப் பெரிக்காத்தானின் Pendang நாடாளுமன்ற உறுப்பினரான Datuk Awang Hashim ஐ 3 நாள்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *