வீட்டின் தரை இடிந்தது! சோகத்தில் முடிந்த பொருநாள்!

top-news

ஏப்ரல் 2,

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது கூச்சிங்கிலுள்ள Kampung Goebilt பகுதியில் வீடு இடிந்து தரைமட்டமானதில் 6 பேர் காயமடைந்தனர். காலை 11.20 மணிக்கு வீடு இடிந்தது குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் Tabuan மாவட்ட மீட்பு ஆணையத்திலிருந்து 7 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்மந்தப்பட்ட பலகை வீட்டில் 2 முதியவர்கள் 7 பெரியவர்கள் 11 வயதுடைய சிறுவன் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதாகவும் படுகாயம் அடைந்த 11 வயது சிறுவன் உட்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் 4 பெண்கள் 2 ஆண்கள் 11 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Sebuah rumah di Kampung Goebilt, Kuching, runtuh ketika sambutan Hari Raya, menyebabkan enam orang cedera, termasuk seorang kanak-kanak berusia 11 tahun. Pasukan penyelamat dari daerah Tabuan segera bertindak untuk menyelamatkan penghuni yang terperangkap di bawah runtuhan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *