தலைநகரின் பெருநாள் சந்தையில் 8 டன் குப்பைகள்!

- Sangeetha K Loganathan
- 01 Apr, 2025
ஏப்ரல் 1,
தலைநகரில் நோன்புப் பெருநாளுக்கான Bazaar Ramadan பொது சந்தை நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் 8.8 டன் எடையிலானக் குப்பைகள் அகற்றப்பட்டிருப்பதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. தலைநகர் Tunku Abdul Rahman சாலையில் ஒரு நாள் சேகரிக்கப்பட்ட குப்பைகள் இது என DBKL தெரிவித்துள்ளது.
நேற்று இரவு நிறைவுற்ற BAZAAR RAMADANக்குப் பின் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட நிலையில் இன்று காலை வரையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 8.8 டன் குப்பைகள் அகற்றப்பட்டதுடன் 250 கிலோ குப்பைகள் மனுசுழற்சிக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
DBKL mengumpul 8.8 tan sampah selepas penutupan Bazaar Ramadan di Jalan Tunku Abdul Rahman. Pembersihan dilakukan sepanjang malam dengan 250 kg sampah dihantar untuk kitar semula bagi memastikan kebersihan bandar terjaga selepas aktiviti perniagaan berakhir.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *