மோசடியில் RM 186,000 இழந்த இல்லத்தரசி!

top-news

மார்ச் 25,

போதைப்பொருள் குற்றங்களில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் குற்றத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பணம் செலுத்த வேண்டும் என மிரட்டல் அழைப்பை நம்பி 54 வயது இல்லத்தரசி தனது வாழ்நாள் சேமிப்புப் பணமான RM 186,000 இழந்ததாக நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் ABDUL MALIK HASIM தெரிவித்தார். 

காவல் நிலையத்திலிருந்து உயர் அதிகாரி பேசுவதாகவும் தனது அடையாள அட்டை எண்களையும் வீட்டின் முகவரியையும் தெளிவாகக் கூறியதால் உண்மையானக் காவல் அதிகாரியுடன் பேசுவதாக நினைத்து குற்றத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக அப்பணத்தைச் சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியதாகப் பாதிக்கப்பட்ட 54 வயது பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Seorang suri rumah berusia 54 tahun kehilangan RM186,000 selepas diperdaya oleh panggilan telefon yang mendakwa dia terlibat dalam kes dadah. Mangsa percaya kerana pemanggil mengetahui butiran peribadinya dan memindahkan wang ke akaun yang diberikan sebelum menyedari ia adalah penipuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *