சட்டவிரோத 1920 மதுபாட்டில்கள் பறிமுதல்!

top-news

அனுமதியில்லாமால் கடல்வழியாக மலேசியாவுக்குக் கொண்டு வரவிருந்த 1920 மதுபாட்டில்களையும் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தினர் பறிமுதல் செய்தனர். 


ரோந்து பணியிலிருந்த அதிகாரிகள் கடல் எல்லையில் பதிவு எண் இல்லாத படகைச் சோதனையிட முற்பட்ட போது படகிலிருந்தவர்கள் தப்பியதாகவும் சோனையிடப்பட்ட படகிலிருந்து RM 40,000 மதிப்பிலானச் சட்டவிரோத மதுபாட்டில்கள் இருந்ததாகவும் லாபுவான் கடல்சார் பாதுகாப்பு ஆணையர் Izawanhadi Idros தெரிவித்தார்.

Cubaan menyeludup keluar 1,920 tin minuman keras tanpa cukai gagal apabila Maritim Malaysia Zon Labuan menahan sebuah bot fiber di perairan Labuan. Tekong bot melarikan diri ke hutan paya bakau. Nilai rampasan dianggarkan RM40,000.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *