900 கிலோ செம்பனை எண்ணெய் பறிமுதல்! இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 13 Mar, 2025
மார்ச் 13,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்குரிய லாரியைச் சோதனையிட்டதில் 900 கிலோ எடையிலானச் செம்பனையைக் கட்டத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். நண்பகல் 1.30 மணியளில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் சிரம்பான் அருகில் லாரியை இடைமறித்து சோதனையிட்டதாகப் புக்கிட் அமான் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்தார்.
சோதனையின் போது லாரியில் செம்பனை எண்ணெய்யை மறைத்து எடுத்து செல்வது கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் 2 பிப்பாய்களின் எடை 900 கிலோ என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் எண்ணெய்களை ஏற்றிச் செல்வதற்கான முறையான ஆவணங்கள் ஏதுமில்லாததால் சந்தேகத்திற்குரிய லாரி ஓட்டுநரையும் அவரின் உதவியாளரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருவதாக புக்கிட் அமான் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்தார்.
Polis menahan dua lelaki yang cuba menyeludup 900kg minyak sawit mentah tanpa dokumen sah menggunakan lori di R&R Seremban, Lebuhraya PLUS. Unit Risikan/Operasi JSPT Bukit Aman menahan lori tersebut selepas pemeriksaan menemukan minyak sawit dalam tong IBC.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *