KLIA பகுதியில் நில அமிழ்வு! – முக்கிய சாலைகள் மூடப்பட்டன!

top-news
FREE WEBSITE AD

Klia யில் உள்ள Kompleks Bunga Raya நுழைவாயிலில் இன்று காலை நில அமிழ்வு ஏற்பட்டதைப் பொதுப்பணி அமைச்சான (Kementerian Kerja Raya) உறுதிப்படுத்தியது. தற்போது சம்மந்தப்பட்ட பகுதியைச் சுற்றிய உள்ள சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் சுமார் 1 மீட்டர் ஆழத்திற்கும் 5.4 மீட்டர் அகலமும், 4 மீட்டருக்கு மேல் நீளமும் என நில அமிழ்வின் பரப்பளவு கணக்கிடப்பட்டுள்ளது

Malaysia Airports Holdings Berhad சம்மந்தப்பட்ட பகுதியில் ஏற்பட்டு நில அமிழ்வால் இதுவரை எந்தவொரு பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தியது. நில அமிழ்வு ஏற்பட்டுள்ள இடத்தில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளதாகப் பொதுப்பணி அமைச்சான (Kementerian Kerja Raya) தெரிவித்துள்ளது. கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட விரிசலால் நில அமிழ்வு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *