அமெரிக்க சிகரெட் நிறுவனத்திற்கு உரிமமா? அது பெரிய தவறு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 4: ஜொகூரில் நிக்கோடின் அடிப்படையிலான திரவங்கள் அல்லது ஜெல்களுடன் மின்னணு சிகரெட் சாதனங்களை உற்பத்தி செய்ய அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கையை, அது மிகப்பெரிய தவறு என சுகாதார  டாக்டர் ஜைனால் அரிஃபின் உமர் தெரிவித்துள்ளார்.

ஐஸ்பயர் டெக்னாலஜி இன்க் எனும் நிறுவனத்திற்குப் பச்சைக்கொடி காட்டுவது அரசாங்கம் வேப் துறையை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர்வ் கூறினார்.

புகைபிடிப்பதைத் தடுப்பதற்கான அதன் முயற்சிகளுக்கு, குறிப்பாக இளைஞர்களிடையே இது முரணானது என்று அவர் கூறினார்.

மலேசியா 2040 ஆம் ஆண்டுக்குள் புகையிலை இல்லாத நாடாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆனால் இந்த உரிமம் அதன் குறிக்கோளுக்கு முரணானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Dr. Zainal Ariffin mengkritik tindakan memberi lesen kepada syarikat AS untuk hasilkan vape nikotin di Johor, menyifatkannya bertentangan dengan matlamat Malaysia menjadi negara bebas rokok 2040 dan memberi gambaran kerajaan menyokong industri vape.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *