நாடு முழுவதும் மின்சிகரெட்டுகளைத் தடைசெய்யுங்கள்! பகாங் சுல்தான் வலியுறுத்து!

top-news

ஜூலை 3,


நாடு முழுவதும் அதிகமாகப் பரவி வரும் மின்சிகரெட்டுகளால் ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டும் முழுமையாக அதைத் தடை செய்ய வேண்டும் என பகாங் சுல்தான் Al-Sultan Abdullah வலியுறுத்தினார். இளம் தலைமுறையினர்களிடையே அதிகமாக மின்சிகரெட்டுகள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் மின்சிகரெட்டுகள் மூலமாகப் போதைத் திரவங்களும் கடத்தப்படுவதால் உடனடியாக அரசு இந்த தடையை அமல்படுத்த வேண்டுமென முன்னாள் மாமன்னருமாகிய அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா கேட்டுக்கொண்டார். 

வெளிநாடுகளிலிருந்து மின்சிகரெட்டுகள் எனும் போர்வையில் போதைப்பொருளைப் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் பகாங் துறைமுகத்தில் அதிகமான காவல் படையைக் கொண்டு சோதனையை மேற்கொள்ளும்படியும் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா வலியுறுத்தினார். இதுவரை TERENGGANU, PERLIS, KEDAH, KELANTAN ஆகிய நாடுகள் மின்சிகரெட்டுகளைத் தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Sultan Pahang, Al-Sultan Abdullah, menegaskan kerajaan perlu segera menguatkuasakan larangan penuh terhadap rokok elektronik di seluruh negara. Baginda bimbang penyalahgunaan vape semakin berleluasa termasuk penyeludupan dadah melalui rokok elektronik di pelabuhan tempatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *