ஆபாசப் படங்களைக் காண்பித்து மிரட்டிய இல்லத்தரசிக்கு சிறையும் அபராதமும் விதித்த நீதிமன்றம்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 14,

ஆடவர் ஒருவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த 33 வயது இல்லத்தரசிக்கு 10,000 ரிங்கிட் அபராதமும் 10 மாதங்கள் சிறையும் விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 28 வயது ஆடவரின் அந்தரங்கப் புகைப்படங்களைச் சமூகவலைத்தலங்களில் பரப்பாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 33 வயது இல்லத்தரசி தன் மீதானக் குற்றத்தை GEORGETOWN Majistret நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் 28  வயது ஆடவரை மிரட்டி RM3,750 ரிங்கிட் வரையில் பெற்றதாகவும் பணத்தைப் பெற்றதும் மீண்டும் அதே நபரை மிரட்டி பணம் பெற முயற்சித்த போது பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட 33 வயது இல்லத்தரசிக்கு 6 மாதக் குழந்தையும் autisme உள்ள 2 வயது குழந்தை உட்பட 5 குழந்தைகள் இருப்பதால் தண்டனையைக் குறைக்கும்படி கேட்டுக்கொண்ட YBGK அறவாரியம் இல்லத்தரசியின் 10 மாதங்கள் சிறையில் இருக்கும் காலத்தில் அவரின் குழந்தைகளை YBGK அறவாரியத்தின் பொறுப்பில் இருக்க வேண்டும் என GEORGETOWN Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *