எல்லாம் தலைமையின் முடிவில்தான் இருக்கிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 31: பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தில் (PHEB) மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அதன் தலைவர் RSN Rayer மற்றும் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் RA லிங்கேஸ்வரன் ஆகியோர் தங்கள் தலைவிதியை DAP கட்சியின் உயர் தலைமையின் கைகளில் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர்.

தாம் அதை முழுவதுமாக கட்சித் தலைமையிடம் விட்டுவிடுகிறேன். ஜூலை மாதம்  தொடர்ந்து பதவியில் தொடர வேண்டுமா என்பதை கட்சி முடிவு செய்யட்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி.யான ராயர், FMTயிடம் கூறினார்.

லிங்கேஸ்வரனும் இதை ஆமோதித்தார். முடிவு இறுதியில் கட்சியிடம் உள்ளது என்று கூறினார்.

DAP கட்சியின் விசுவாசமான உறுப்பினர்களாக, தலைமையின் முடிவில் நிற்கிறோம், மேலும் கட்சியின் கொள்கைகளுக்குள் சமூகத்திற்கு எது சிறந்தது என்பதை நோக்கி செயல்படுவோம் என்று அவர் கூறினார்!

RSN Rayer dan Dr. RA Lingeshwaran menyerahkan keputusan mengenai jawatan mereka dalam PHEB kepada kepimpinan tertinggi DAP. Rayer menyatakan bahawa parti akan menentukan sama ada beliau akan terus memegang jawatan selepas Julai. Lingeshwaran turut bersetuju, menegaskan kepatuhan mereka kepada keputusan parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *