குவாந்தான் சாலையில் நில அமிழ்வு!
- Sangeetha K Loganathan
- 05 Nov, 2024
நவம்பர் 5,
குவாந்தானில் உள்ள Semambu 3 சாலையில் ஏற்பட்ட திடீர் நில அமிழ்வால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பகாங் மாநிலப் பொதுப்பணி, போக்குவரத்து, சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் Datuk Ir Razali Kassim உடனடியாகச் சம்மந்தப்பட்ட சாலையை மூடும்படியும் போக்குவரத்தைத் தடை செய்யும்படியும் உத்தரவிட்டார். நில அமிழ்வு ஏற்பட்ட இடத்தைச் சோதனையிட்டு உடனடியாக ஆய்வு அறிக்கையை வழங்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்ட நிலையில் குழியினால் பாதிப்புக்குள்ளான மின் கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lubang besar di Jalan Industri Semambu Tiga, Kuantan, ditimbus sementara oleh JKR dan YP Maintenance untuk mencegah kemalangan. Kabel TM akan dialihkan, dan pembaikan kekal dilakukan minggu depan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *