கேமரன்மலையில் நிலச்சரிவு! சாலைகள் முடக்கம்!
- Sangeetha K Loganathan
- 05 Nov, 2024
நவம்பர் 5,
கேமரன்மலைக்குச் செல்லும் முதன்மை சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் சாலைகள் மூடப்படுவதாகப் பேராக் மாநிலப் பொதுப்பணித்துறை இயக்குநர் Zamri Mat Kasim இன்று தெரிவித்தார். Simpang Pulai சாலையின் வழியாகக் கேமரன்மலைக்குச் செல்லும் பாதையின் 43 ஆவது கிலோமீட்டரில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட சாலையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் 25 நவம்பர் வரையில் சாலையை மூடுவதாக அவர் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட சாலையில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான அபாய அறிகுறிகளையும் சோதனையிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
Jalan Simpang Pulai-Cameron Highlands dijangka akan dibuka semula pada 25 November selepas kerja pembersihan tanah runtuh di KM43.4 selesai. Proses pembersihan terjejas akibat hujan dan kawasan pembuangan runtuhan yang sempit.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *