சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 7 பெண்கள் உட்பட 14 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 14 Mar, 2025
மார்ச் 14,
சபா மாநிலக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 7 பெண்களும் 7 ஆண்களும் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாகச் Sabah மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk SH Sitti Saleha Habib தெரிவித்தார். நேற்று இரவு 8 மணிக்கு பண்டார் ராயா பகுதியில் உள்ள மசாஜ் நிலையங்களிலும் கேளிக்கை மையங்களிலும் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெண்கள் பாலியல் தொழில் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களும் RM1,464 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக Sabah மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk SH Sitti Saleha Habib தெரிவித்தார் கைது செய்யப்பட்டவர்கள் பிலிப்பைன்ஸ், சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Jabatan Imigresen Sabah menahan 14 warga asing, termasuk tujuh wanita, dalam serbuan di dua premis refleksologi dan spa di Kota Kinabalu. Seorang majikan tempatan turut ditahan kerana menggaji pekerja tanpa permit. Beberapa wanita dipercayai terlibat dalam aktiviti pelacuran dan wang tunai RM1,464 turut dirampas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *