அமெரிக்கா வரி விதிப்பு! அமைச்சரவை நாளை விவாதிக்கும்
- Shan Siva
- 08 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 8: மலேசியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25% வரி குறித்து அமைச்சரவை நாளை விவாதிக்கும் என்று தோட்டக்கலை மற்றும் மூலப்பொருள் அமைச்சர் ஜோஹரி கானி தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் இந்த வரி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் இது மற்ற துறை சார்ந்த வரிகளிலிருந்து தனித்தனியாக அனைத்து மலேசிய ஏற்றுமதிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Menteri Perladangan dan Komoditi, Johari Ghani berkata isu cukai 25% AS ke atas barangan Malaysia akan dibincang dalam mesyuarat Kabinet esok. Cukai ini berkuat kuasa 1 Ogos dan melibatkan semua eksport Malaysia secara berasingan daripada cukai lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



