என் அமைச்சர் பதவி! அன்வார் முடிவே இறுதியானது! – அமைச்சர்!

- Sangeetha K Loganathan
- 31 May, 2025
மே 31,
அம்னோவிலிருந்து வெளியேறி பி.கே.ஆர் கட்சியில் இணைந்திருக்கும் வர்த்தக முதலீடு தொழில்துறை அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz தனது அமைச்சர் பதவி குறித்து பிரதமர் Datuk Seri Anwar Ibrahim முடிவெடுக்கட்டும் என்றும் பி.கே.ஆரின் பொறுப்புகள் குறித்தும் அவரே முடிவெடுக்கட்டும் என வெளிப்படையாகத் தெரிவித்தார். அம்னோவிலிருந்து Tengku Datuk Seri Zafrul Tengku Abdul விலகினால் விலகட்டும் அம்னோவுக்கு வழங்கப்பட்ட அமைச்சரவையிலிருந்து அவர் விலக வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் AKMAL SALEH வலியுற்றுத்தினார்.
இது தொடர்பாக இரு பெரும் ஆளும்கட்சிகளின் தலைவர்கள் முடிவெடுக்கட்டும் என்றும் பி.கே.ஆர் கட்சியில் இணைவது குறித்து தனது விருப்பத்தையும் அன்வார் முடிவெடுக்கட்டும் என Tengku Datuk Seri Zafrul Tengku Abdul தெரிவித்தார். தற்போது ஹஜ் பயணத்தைத் தாம் மேற்கொண்டிருப்பதால் அரசியல் விவகாரங்கள் குறித்து மலேசியாவுக்குத் திரும்பியதும் விளக்கமளித்தாக Tengku Datuk Seri Zafrul Tengku Abdul தெரிவித்தார்.
Tengku Zafrul menyatakan Perdana Menteri Anwar Ibrahim berhak menentukan kedudukannya sebagai menteri dan peranannya dalam PKR selepas keluar dari UMNO. Beliau kini berada di Tanah Suci dan akan mengulas lanjut sekembalinya ke Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *