TRELER லாரி மோதியதில் முதியவர் பலி!

top-news

மார்ச் 27,

தொழில்சாலையில் TRELER லாரி மோதியதில் 62 வயது தொழில்சாலை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று மாலை விபத்துக் குறித்து தொழில்சாலையின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக KUALA MUDA மாவட்டக் காவல் ஆணையர் WAN AZHARUDDIN WAN ISMAIL தெரிவித்தார். 

GURUN சாலையில் உள்ள தொழில்சாலையில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த TRELER லாரியின் முன் 62 வயது முதியவர் நின்றுக் கொண்டிருந்ததாகவும் எதிர்பாராத தருணத்தில் TRELER லாரி நகர்ந்ததில் 62 வயது ZUKLKAMAL ZAINAL எனும் முதியவர் மீது லாரி மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது 32 வயது லாரி ஓட்டுநர் தொழில்சாலையின் உள்ளே இருந்ததாகவும் லாரியின் உள்ளே யாரும் இல்லை என்றும் KUALA MUDA மாவட்டக் காவல் ஆணையர் WAN AZHARUDDIN WAN ISMAIL உறுதிப்படுத்தினார்.

Seorang pekerja kilang berusia 62 tahun maut selepas dirempuh treler di sebuah kilang di Gurun. Treler yang sedang memuatkan beras tiba-tiba bergerak menyebabkan mangsa dilanggar. Polis mengesahkan pemandu berusia 32 tahun tiada dalam treler ketika kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *