தந்தையை கத்தியால் தாக்கிய மாணவன் கைது!
- Shan Siva
- 19 Nov, 2025
வங்சா மாஜு, நவ 19: 17 வயது மாணவன் ஒருவன் தனது தந்தையுடன் ஏற்பட்ட தவறான புரிதலின் காரணமாக அவரைக் காயப்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் இன்று உறுதிப்படுத்தினர்.
சஒரு கத்தியால் தனது
தந்தையின் முதுகு மற்றும் இடது கையில் சம்பந்தப்பட்ட அந்த மாணவன் காயம் ஏற்படுத்தியதாக
மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார். காயங்களுக்கு தந்தை உடனடியாக கோலாலம்பூர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் அந்த மாணவனுக்கு நவம்பர் 19 வரை மூன்று நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக
முகமது லாசிம் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



