RM434,200 மதிப்பிலானக் கடத்தல் மருந்துகள் பறிமுதல்!

top-news

நவம்பர் 22,

மலேசியா தாய்லாந்து எல்லை பகுதியில் கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 3.30 மணியளவில் ரோந்து பணியில் இருந்த கடத்தல் பொருள்கள் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கைவிடப்பட்ட மூட்டைகளைக் கண்டெடுத்ததாகவும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் சம்மந்தப்பட்ட பகுதியைச் சோதனையிட்டு வருவதாகவும் கடத்தல் பொருள்கள் சிறப்புப் பிரிவின் தலைமை அதிகாரி Datuk Nik Ros Azhan Nik தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட மருந்து மூட்டைகளிந் மதிப்பு RM434,200 எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இவை மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்குக் கடத்தும் முயற்சியாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

PGA Briged Tenggara merampas ubat-ubatan haiwan diseludup dari Thailand bernilai RM434,200 di Pangkalan Haram Simpangan Tumpat. Rampasan dilakukan semasa rondaan Op Taring Wawasan Kelantan, petang semalam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *