நாளை பொதுப்போக்குவரத்து வழக்கம்போல் இயங்கும்! - போக்குவரத்து அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 25: KTMB மற்றும் பிரசரானா மலேசிய பெர்ஹாம் ரயில் நிலையங்கள் உட்பட அனைத்து பொது போக்குவரத்தையும் நாளை வழக்கம் போல் இயக்க உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.

மடானி அரசாங்கம், அரசாங்கத்துடன் ஒத்துப்போகாதவர்கள் ஒன்றுகூடும் சுதந்திரத்தைக்கூட பாதுகாக்கிறது" என்று அவர் தமது முகநூல் பதிவில் கூறினார்.

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாளை நடைபெறும் பேரணியில் பங்கேற்கும் அனைவரும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு தாம் ஊக்குவிப்பதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *